வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (22:52 IST)

ராக்கெட்ரி படத்தில் நடித்துள்ள அஜித் பட நடிகர் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மாதவன். இவர் தற்போது விஞ ஞானி  நம்பி  நாராயணின் வாழ்க்கை வரலாற்றை ராக்கெட்டரி என்ற பெயரில் சினிமாவாக இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
dinesh prabhakar

இந்த நிலையில் , இப்படத்தில், மலையாள சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகர் தினேஷ் பிரபாகர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ;வலிமை படத்தில் வில்லனுடன் நெருக்கம் காட்டிய போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.