அஜித், சூர்யா, அனுஷ்கா, பிட்னஸ் டிரெயினர்… சிக்ஸ் பேக் வைத்த பெண் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள அனுஷ்கா போன்ற பிரபலங்களுக்கு பிட்னஸ் டிரெயினர் ஆக இருப்பவர் கிரண் டெம்பலா ஆவார்.
தெலுங்கானா மாநிலம் ஹதராபாத்தைச் சேர்ந்த கிரண் டெம்ளர். வாழ்வில் எதிர் நீச்சல் அடித்து தன் உடலை கட்டுக் கோப்பாக மாற்றியுள்ள கிரணிடம் தமன்னா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், அஜித்குமார் அனுஷ்கா என நிறை நட்சத்திரங்கல் அவரிடம் பிட்னஸ் டிரெயினிங் எடுத்து வருகின்றனர்.
தற்போது 45 வயதாகும் அவர் சிக்ஸ் பேக் வைத்து கம்பீரமாக காட்சியளிக்கிறார்.