திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2020 (22:09 IST)

அஜித் ஹிட் பட தயாரிப்பாளர்.... சூப்பர் ஸ்டாருடன் அடுத்த படம்!

தென்னிந்திய சினிமாவில் பல ஹிட் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம்.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த பீமா படத்தையும்,  அஜித் நடிப்பில் ஆரம்பம்,  என்னை அறிந்தால் ,வேதாளம் போன்றபடங்களை தயாரித்தார்.

இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு பவன் கல்யாணை வைத்து  பங்காரம் என்ற படத்தை எடுத்த அவர் 2017 ஆம் ஆண்டு ஆக்சிஜன் படத்தை எடுத்தார். இதனையடுத்து பவன் கல்யாணின் 27 வது படமான கிரிஷ் இயக்கத்தில் ஒரு சரித்திர படத்தை இயகவுள்ளதாக ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.