வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2017 (18:04 IST)

அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்த ஓவியாவும் ஓவியா ஆர்மியும்; என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களில் மக்களின் அமோக ஆரதவை பெற்றவர் நடிகை ஓவியா. பிறகு அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள், ஓவியா ஆர்மியை உருவாக்கியிருக்கிறார்கள்.

 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ஓவியாவுக்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும், சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் தற்போது ஓவியா தனது ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் வைரலாகி வரும் ஓவியாவின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோவை ஓவியா ஆர்மி ரசிகர் படையினர் மற்றும் அஜித் -  ரசிகர்கள் வெறித்தனமாக இத்னை ரீ ட்வீட் செய்து வருகிறார்கள்.