1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 8 நவம்பர் 2017 (11:23 IST)

ஆடையை கிழித்து ஆபாச நடனம் ஆடிய பிக்பாஸ் போட்டியாளர் - வீடியோ

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகர் சல்மான் கான். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக 12 சாதாரண ஆட்களும், 6 சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை அர்ஷி கான் மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் தன் ஆடையை கிழித்து ஆபாசமாக ஆடிய நடிகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியுடன் நான் தொடர்பு வைத்துள்ளேன்  என கூறி சர்ச்சை ஏற்படுத்திய நடிகை அர்ஷி கான்.
 
ஒரு ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடிய நடிகை அர்ஷி கான் தான் அணிந்திருந்த உடையை அவிழ்த்துவிட்டு ஆபாசமாக நடனம் ஆடியுள்ளார். சிறிது நேரம் சென்ற பிறகுதான் தான் கேமரா முன்பு இருக்கிறோம் என்பதை உணர்ந்து ஆட்டத்தை  நிறுத்தியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இவ்வாறு செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
 
சல்மான் கான் அதை பார்த்துவிட்டு திட்ட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த பகுதி டிவியில் ஒளிபரப்பாமல் கட்  செய்துவிட்டாலும், ஆன்லைனில் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு வைராலாகி வருகிறது.