புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (11:55 IST)

'வாவ் செல்வா அத்தான்’: செல்வராகவன் குறித்து ஐஸ்வர்யா ரஜினி!

வாவ் செல்வா அத்தான்’: செல்வராகவன் குறித்து ஐஸ்வர்யா ரஜினி!
செல்வராகவனை ’வாவ் செல்வா அத்தான் என உறவுமுறையை கூப்பிட்டு ஐஸ்வர்யா ரஜினி கமெண்ட் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
18 ஆண்டுகால தனுஷ் உடனான வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்து விட்ட போதிலும் செல்வராகவன் மீது அவர் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதை சமீபத்தில் அவருடைய பிறந்த நாளைக்கு ஐஸ்வர்யா வாழ்த்து கூறினார்.
 
 இந்த நிலையில் தற்போது செல்வராகவன் நடித்த ’சாணிக்காகிதம்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் அந்த போஸ்டரில் 'வாவ் செல்வா அத்தான் என கமெண்ட் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா,
 
தனுஷை பிரிந்தாலும் அவரது குடும்பத்தினர் மீது இன்றும் ஐஸ்வர்யா மரியாதை வைத்து உள்ளார் என்பதையே இந்த கமெண்ட் காண்பிப்பதாக அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்