1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (20:14 IST)

கணவருடன் தாம்பத்ய உறவு எப்படி உள்ளது? ஐஸ்வர்யாராய் பளிச் பதில்!

aiswaryarai
கணவருடன் தாம்பத்திய உறவு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்
 
அவர் இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது தாம்பத்தியம் என்பது உடலும் உள்ளமும் உணர்ச்சியும் ஒன்றாக சேர வேண்டும் என்றும் அப்போது தான் அது நிம்மதியையும் இன்பத்தையும் தரும் என்றும் இருவருக்கும் விருப்பம் இல்லை என்றால் அது காமத்துக்காக செய்யப்படும் ஒரு செயலாகவே தோன்றும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
எங்களை பொறுத்தவரை என்னால் எனது கணவரும் எனது கணவரால் நானும் சந்தோசமாக இருக்கிறோம் என்றும் எங்கள் தாம்பத்தியம் இதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். ஐஸ்வர்யா தாம்பத்யம் குறித்து வெளிப்படையாக அவர் கூறியதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.