1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (10:39 IST)

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், தள்ளிவைக்கப் பட்டது.  அதனால் ஜனவரி 29 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது இந்த ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டு, பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அவரின் டிரைவர் ஜமுனா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.