1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 19 அக்டோபர் 2021 (14:38 IST)

சொக்கா பட்டனை கழட்டிவிட்டு எகிறிக்குதித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கபெ ரணசிங்கம், பூமிகா  போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
 
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலு, மலையாளத்திலும் நடித்து வருகிறார். டஸ்கி ஸ்கின் அழகில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சட்டை பட்டன் கழட்டிவிட்டு குஷியில் எகிறிக்குதித்தபடி போஸ் கொடுத்து லைக்ஸ் அளியுள்ளார்.