செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (10:11 IST)

விஜய்சேதுபதியை திருப்திப்படுத்தி முன்னுக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதியின் காம்போ ஜோடி தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட். அவர்களது பேர்மேட்ச் பலருக்கும் பிடித்த ஒன்று.  அவர்கள் இருவரும் சேர்த்து நடித்த தர்மதுரை படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
 
மேலும் அவர்கள் சேர்ந்து நடித்த க/பெ. ரணசிங்கம் , ரம்மி , பண்ணையாரும் பத்தமினியும் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதிக்கு செய்யவேண்டியதை திருப்தியாக செய்து முன்னுக்கு வந்துள்ளதாக கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார். தர்மதுரை படத்தின் போது ஐஸ்வர்யாவும் விஜய் சேதுபதியும் நெருக்கமாக இருப்பதாக விஜய்சேதுபதியின் மனைவி சந்தேகப்பட்டதாகவும் அப்போதைய பத்திரிக்கைகள் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.