செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (13:25 IST)

தனுஷ் கூட நடிச்சாலே இப்படித்தானா? ஆடையே போடாமல் அதிரவைத்த ஜகமே தந்திரம் நடிகை!

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி அங்கு நடிச்சதெல்லாம் சூப்பர் ஹிட் என அம்மணிக்கு பெயரும் புகழும் வாங்கி தந்தது. 
 
தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஆடையே போடாமல் பிறந்த மேனியில் போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார். 

இந்த புகைப்படத்தை கண்ட சில நக்கல் பிடித்த நெட்டிசன்ஸ், தனுஷ் சார் கூட நடிக்கிறீங்களா அதான் இப்படி என சும்மா கிடந்தவரை வீண் வம்பிற்கு இழுத்து கமெண்ட் அடிக்கின்றனர்.