1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (20:26 IST)

அக்சயகுமாரின் ‘சாம்ராட் பிரத்விராஜ்: உபியை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் வரிவிலக்கு!

samrat
அக்சயகுமாரின் ‘சாம்ராட் பிரத்விராஜ்: உபியை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் வரிவிலக்கு!
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் சற்று முன்னர் சாம்ராட் பிரித்திவிராஜ் என்ற திரைப் படத்திற்கு வரிவிலக்கு அளித்தார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மாநிலத்தில் இந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தை உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் இந்த படத்திற்கு வரிவிலக்கு  என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரிதிவிராஜ் சவுகான் என்ற மன்னரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம் என்பதும் இதில் சாம்ராட் பிரித்திவிராஜ் கேரக்டரில் அக்ஷய்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் உலகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது