புதன், 11 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (12:29 IST)

தப்பு தப்பு ரொம்ப தப்பு? கவர்ச்சி எல்லை மீறிப்போகும் ஷங்கர் மகள்!

தப்பு தப்பு ரொம்ப தப்பு? கவர்ச்சி எல்லை மீறிப்போகும் ஷங்கர் மகள்!
இயக்குனர் அதிதி ஷங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்  ‘விருமன்’ திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
 
முதல் படத்திலே ஓவர் ஆர்ப்பாட்டம் போட்டு விமர்சனத்திற்கு ஆளாகினார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் படமொன்றில் நடித்து வருகிறார். 
 
இதனிடையே எப்போதும் இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ: