1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (09:27 IST)

சுருட்ட முடியுடன் ஸ்மைலி Pose - படுக்கையறையில் பலே அனுபமா!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே நல்ல அறிமுகத்தை கொடுத்து அவருக்கு வெற்றியை தேடி தந்தது. 
 
அதன் பிறகு நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது அழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அனுபமா தற்போது கேர்லி ஹேர் கொண்டு கியூட் ஸ்மைலுடன் போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார்.