ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 20 ஜூன் 2023 (21:13 IST)

3 காதல் தோல்வியை சந்தித்த சிம்ரன்... கல்யாணம் வரை சென்று காதல் தோல்வி!

90ஸ் கால கட்டத்தில் தனது இடுப்பசைவால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை சிம்ரன். இவரது நடிப்பு, நடனம், அழகு என ஒட்டுமொத்த வாலிப வட்டத்தையும் தன் வலைக்குள் வைத்திருந்தார். 
 
தொடந்து பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சிம்ரன் திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார்.ர் சினிமாவிற்கு சில ஆண்டுகள் கேப் விட்டிருந்த சிம்ரன் ரஜியின் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் கொடுத்தார். 
 
அந்த படத்தில் வகைகள் இருவரது கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்ரனுக்கு திருமணத்திற்கு முன் மூன்று காதல் தோல்விகள் இருந்ததாம். அது நடிகர் அப்பாஸ், டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம், நடிகர் கமல் ஹாசன் இதில் ராஜு சுந்தரம் உடன் நெருக்கமாக பழகி திருமணம் வரை சென்று பெற்றோர்கள் சம்மதிக்காததால் இருவரும் பிரிந்துவிட்டார்களாம். கமல் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து ஏமாற்றப்பட்டார். அப்பாஸை சிம்ரன் ஒருதலையாக காதலித்தாராம்.