’’பாகுபலி’’ இயக்குநருக்கு பிறந்தாள் வாழ்த்துகள் கூறிய தமன்னா!

ramoulai tamanna
Sinoj| Last Updated: சனி, 10 அக்டோபர் 2020 (16:46 IST)

இந்தியாவில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் ராஜமௌலி. இவர் ஸ்டூடன்ஸ் நம்பர் 1, சந்திரபதி, விக்ரமகுடு, மஹதீரா , நான் ஈ, பாகுபலி 1, பாகுபலி உள்ளிட்ட படங்களை இயக்கி உலக அளவில் பிரச்சித்தி பெற்ற இயக்குநர் ஆனார்.

இவர் தற்போது ஜூனியர் எண்டிஆர், ராம்சரண் ஆகிய சூப்பர் ஸ்டார்களை வைத்து, பிரமாண்டப் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இவர் இன்று தனது 47 வது ப பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். எனவே திரையுலகினர்பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்னிந்திய முன்னணி நடிகையும் பாகுபலி பட நடிகையுமான தமன்னா இயக்குநர் ராஜமௌலிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :