திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (20:01 IST)

அரைநிர்வாண ஆடையில் ஹாட் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே! சொக்கிப்போன ரசிகர்கள்!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது  தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஜீவாவுடன் நடித்திருந்த கொரில்லா படம் திரைக்கு வந்தது. 
ஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கி,  இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருமாறிவிட்டார். பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார். 
 
ஆனால் தற்போது தனது புஷ் புஷ் உடலை குறைத்து ஒல்லியாக மாறுகிறேன்னு 
எப்போதும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் ஷாலினி பாண்டே தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையணிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஒருநிமிடம் ஷாக்காகிவிட்டனர். உங்களுக்கு அழகே உங்கள் பப்லி லுக் தான். அதை இப்படி கெடுத்துடீங்களே என புலம்பி வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I put a spell on you