"ஜஸ்ட் கெட் அவுட்" ஓவரா சவுண்டு விட்ட மீராவை கண்டபடி திட்டிய சங்கீதா..! வைல்ட் கார்டு என்ட்ரி இவர் தானா!

Last Updated: திங்கள், 15 ஜூலை 2019 (18:14 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின்  இருந்து இரண்டாவது எவிக்ஷனில் வனிதா வெளியேறியதை அடுத்து மீராவை கையில் பிடிக்கமுடியவில்லை. வனிதாவுக்கு சமமாக ஓவராக சவுண்டு விட்டு வருகிறார். இதனால் மக்கள் அவர் மீது வெறுப்படைந்துள்ளனர். மேலும் இந்த வாரம் மீராவை தூக்கி வெளியில் போடுங்கள் எனவும் கூறிவருகின்றனர். 


 
காரணம்,  வனிதா சென்று விட்டதால் இனி சண்டை இருக்காது என்று கவின்  கூற உடனே மீரா குறுக்கிட்டு " நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் இனி யாராக இருந்தாலும் நாக்கை பிடிங்கிக்கர மாதரி பச்சை பச்சையாக கேட்பேன், நான் இனி வயசு வித்தியாசம் கூட பார்க்க மாட்டேன். நான் நான் வாயை திறந்தாள் அவ்வளவு தான் என்று கூறி பார்வையாளர்களை கடுப்பேற்றிவிட்டார். 
 
வனிதா சென்ற இடத்திற்கு வைல்ட் கார்டு மூலம் யார் இன்றி கொடுக்கப்போகிறார் என்ற கேள்வி தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது   அந்தவகையில் தற்போது பிரபல நடிகை சங்கீதா வரபோவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.
 
சங்கீத மட்டும் வந்துவிட்டால் மீராவுக்கு மவுஸ் இல்லாமல் டம்மியாக்கி விடுவார். காரணம்இதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீராவை நடுவராக சங்கீதா மோசமாக திட்டி மேடையை விட்டு வெளியேற்றினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் பலரும் சங்கீதா மட்டும் வந்துவிட்டால் மீரா ஆட்டம் தரைமட்டமாக்க அடங்கிவிடும் என கூறிவருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :