1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified புதன், 24 மே 2023 (21:46 IST)

50 வயசுல யங் லுக்... ஸ்லேவ்கள்ஸ் சேலையில் சொக்கி இழுக்கும் ரம்யா கிருஷ்ணன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ள நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிவகாமி கதாபாத்திரத்தின் மூலம் தன்பக்கம் ஈர்த்தார்.
 
தொடர்ந்து பாகுபலி 2, தானா சேர்ந்த கூட்டம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட தான் நடிக்கும் அத்தனை படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்வவதில் சிறப்பு மிக்கவர். அவரது நடிப்பு படத்திற்கு படம் திறமையை காட்டும். இவர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு ஒரு மகன் இருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணனின் ஸ்லீவ்லெஸ் சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து எக்கசக்க லைக்ஸ் அள்ளியுள்ளார். ப்பாஹ் இந்த வயசுலயும் இப்படி இருக்காங்களே என எல்லோரும் வியந்து விட்டனர்.