கயிறு கட்டி கவர்ச்சி காட்டும் வாணி போஜன் - லேட்டஸ்ட் போட்டோஸ்!
சீரியல் நடிகையாக வாழ்க்கையை துவங்கிய நடிகை வாணி போஜன் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நல்ல கதைகள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
கதாநாயகியாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடத்திலும் துணிந்து நடித்து வரும் வாணி போஜன் தற்போது நடிகர் ஜெய் உடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது படு கவர்ச்சியான உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரது கில்மா ரசனைக்கும் ஆளாகியுள்ளார்.