செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (12:55 IST)

நடிகர் சதீஷை பங்கமாக கலாய்த்த நடிகை!

சன்னி லியோனோடு நடிகர் சதீஷ் இப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கும் தமிழ் படம் ஒன்று உருவாக்கத்தில் உள்ளது. இந்த படத்தில் நடிகர் சதீஷ் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரைக் கலாய்க்கும் விதமாக சதீஷின் தோழியும் நடிகையுமான பிரியா பவானி சங்கர் ஒரு டிவீட் போட்டுள்ளார்.

அதில் ‘என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு’ என குறிப்பிட்டு சதீஷ் மற்றும் சன்னி லியோன் ஆகியவர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.