திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பூர்ணாவின் Pregnancy போட்டோ ஷூட் வீடியோ!
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பூர்ணாவின் Pregnancy போட்டோ ஷூட் வீடியோ!
கேரளாவை சேர்ந்தவரான நடிகை பூர்ணா தமிழ், தெலுங்கு, ,அழியலாம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி,தலைவி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த ஜூன் 12-ம் தேதி துபாயில் வசிக்கும் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமான சில மாதங்களே ஆனா நிலையில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதனால் அவர் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமானதாக விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் Pregnancy போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: