ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 6 மே 2019 (13:11 IST)

நீச்சல் குளத்தில் மிதக்கும் மஞ்சிமா! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

நடிகை மஞ்சிமா மோகன் 1998 களில்  மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 


 
தற்போது கவுதம் கார்த்திக்குடன் அவர் சேர்ந்து நடித்துள்ள தேவராட்டம் சர்ச்சைகளுக்கு மத்தியில், தென் பகுதி கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
 
இந்நிலையில் சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகன் நீச்சல் குளத்தில் குளிப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் மஞ்சுமாவா இது என்று ஷாக்கடைந்துள்ளனர். ஒரு சிலரோ முழுமையாக நீச்சல் உடையில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் உள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Life's better poolside