திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (09:52 IST)

ஞாபகம் இருக்கா வாழமீனு புகழ் மாளவிகாவை…. அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு கம்பேக்!

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா.

அஜித் நடிப்பில் உருவான உன்னை தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் மாளவிகா. அதன் பின்னர் சுந்தர் சி இயக்கிய சில படங்களில் தலைகாட்டினாலும், அவரை பிரபலம் ஆக்கிய வாழ மீனு பாடலும், திருட்டுப் பயலே படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமும்தான்.

அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் அவர் நடித்தார். இதையடுத்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இப்போது அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட அவை வைரல் ஆகியுள்ளன.