செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 மே 2021 (11:53 IST)

ஒல்லி பெல்லியான நடிகை கிரண்… வைரலாகும் புகைப்படம்!

நடிகை கிரண் தன் உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை கிரண் 2000 களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதன் பின்னர் அவர் மார்க்கெட் இழந்த நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு உடல் எடை அதிகமாகிக் கொண்டே சென்றது. இதனால் பலரும் அவரை கேலி செய்ய இப்போது உடல் எடையைக் குறைத்து ஒல்லி பெல்லியாக மாறிய தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.