திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (19:15 IST)

சூப்பர் ஸ்டார் முகத்தில் அடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்...

பிரபல நடிகரின் முகத்தில் அடித்ததற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரீஷ். இவர் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்த சார்க்காரு வாரி பாடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸான நிலையில், இப்படம் வரும் 12 ஆம் தேதி  தியேட்டரில் ரிலீஸாகிறது.

இந்நிலையில்,இப்படத்தின் பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போது, கீர்த்தி சுரேஸ் தவறுதலாக மகேஷ்பாபுவின் முகத்தில் அடித்துவிட்டார்.
makeshbabu sarkaru

இதற்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிடம், தவறுதலாக நடந்துவிட்டது என மன்னிப்புக் கேட்டதாகவும், அதனால் ஒன்றுமில்லை அவர் கூலாக சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.