செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 11 மே 2019 (18:06 IST)

அருவருக்கத்தக்க புகைப்படத்தை பதிவிட்ட காஜல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

நடிகைகள் எப்போதும் தனக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துள்ள அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான புகைப்படங்களை பதிவிட்டு புது படங்களில் கம்மிட் ஆவதுடன் ரசிகர்களை தன் கவர்ச்சியால் கிறங்கடித்து விடுவார்கள். 

 
அந்தவகையில் தற்போது காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்பாராவிதமாக பதிவிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது. 
 
அதாவது இன்ஸ்டாகிராமில் Grid Post எனப்படும் பெரிதாக வரும் புகைப்படத்தை பாதி பாதியாகவும்  குறிப்பிட்ட பாகங்களை  தனி தனியாக காட்டி பதிவிடுவது. அதனை நடிகை காஜல் அகர்வால் முகம் சுழிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இருப்பினும் உசாராக அந்த புகைப்படத்தில் மட்டும் (Grid Post) என  தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 


 
இந்த புகைப்படம் கொஞ்சம் கவர்ச்சியாக மோசமாக வந்ததால் ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.