செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (15:39 IST)

நடிகை இனியாவின் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்!

நடிகை இனியா தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாகை சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை இனியா. தனது எல்லா படங்களிலும் ஹோம்லியாக நடித்து வந்த அவருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே காணாமல் போனார் இனியா.

இந்நிலையில் மீண்டும் எப்படியாவது லைம் லைட்டுக்கு வர வேண்டும் என்பதால் தனது புதிய புகைப்படங்களை இணையத்தில் பரப்பியுள்ளார். இதுவரை ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த இனியா, கவர்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த வரிசையில் இப்போது இனியா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.