திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2019 (19:30 IST)

பிகினி உடையில் ஹாட் வீடியோ வெளியிட்ட இலியானா - ஓவரா வழியும் ரசிகர்கள்!

கோலிவுட், டோலிவுட் என படுபிஸியாக நடித்து வந்த இலியானா பாலிவுட்கு பேக்கப் செய்துகொண்டு போய் அங்கு சில வெற்றி படங்களில் நடித்துவிட்டு பின்னர் அங்கு போட்டியை சமாளிக்க முடியாமல் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர் திடீர் திருமணம் செய்து கொண்டார்.  இப்போது மீண்டும் தெலுங்கில் நடிக்க துவங்கியுள்ளார். 
எப்போதும், சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் இலியானா தற்போது பிகினி உடையணிந்து குளிங் க்ளாசில் கூல் போஸ் கொடுத்துள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 
 
இந்த வீடியோ ஒரே நாளில் மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்டதுடன் கண்டபடி ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.