வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (15:49 IST)

தேவயானியை திருமணம் செய்ய முயன்ற மூத்த நடிகர்… அதுவும் ரெண்டு குழந்தைக்கு அப்பாவான பின்னர்!

நடிகை தேவயாணி தமிழ் சினிமா முன்னணி கதாநாயகி நடிகைகளில் ஒருவர்.

தமிழ் சினிமாவில் 90 களின் இறுதியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமலை தவிர மற்ற எல்லா நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர். அப்போது அவரோடு சில படங்களில் ஜோடியாக நடித்த சரத்குமார் தேவயாணியை திருமணம் செய்துகொள்ள எண்ணினாராம். அப்போது அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தனராம்.

ஆனாலும் தேவயாணியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்கள் திட்டவட்டமாக மறுத்த நிலையில் அந்த முயற்சி தோல்வியடைந்ததாம். அதன் பின்னர் தேவயாணி இயக்குனர் ராஜகுமாரனையும், சரத்குமார் ராதிகாவையும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த செய்தியை சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தனது நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.