வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (23:02 IST)

சன் டிவில் மீண்டும் நடிக்க வரும் நடிகை !

சன் தொலைக்காட்சியில் ரோஜா என்ற சீரியலில் நடித்த கதாப்பாத்திரம் ஒருவர் மீண்டும் நடிக்க வரவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தியாவில்  உள்ள தொலைக்காட்சிகளில் பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி சீரியல்.  இதற்கென்று ரசிகர்கள் உள்ளனர். இன்று வேலையில் இருந்தாலும் , பயணித்தாலும் கையிலுள்ள செல்போனிலேயே  சீரியலைப் பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது.

இந்நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடரில் நடித்த நடிகை ஆர்த்தி ராம்குமார் மீண்டும் இணையவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.

டிஆர்பி ரேட்டிங் குறைந்துவருவதை ஒட்டி பிரபல நடிகர்களை மீண்டும் சீரியலில் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருவது கு