அய்யோ பாவம், எப்படி இருந்தவர், இப்படி ஆகிட்டாரே இந்த நடிகை!

VM| Last Updated: சனி, 9 பிப்ரவரி 2019 (16:47 IST)
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கில் பிரபலமாக இருந்தவர் அந்த நடிகை. தமிழில் பிரம்மாண்டமான இயக்குநரின் நட்பு படத்தில் டாப் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு  ஜோடியாக நடித்தார்.  
 
இதனால் அவருக்கு இந்திக்கு போகும் ஆசை ஏற்பட்டது. அங்கும் வெற்றி கொடி நாட்டினார். அதை தொடர்ந்து காதலில் விழுந்த அவர், காதலனுடன் லிவிங் டூ கெதராக வாழ்ந்தார். அதன் பிறகு படிப்படியாக உடல் எடை அதிகரித்தது. 
 
இப்போது உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். இப்போது வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு யாராவது வாய்ப்பு தருவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கிறார். 
 
இதனால் சினிமா உலகினர், அவரை பார்த்து அய்யோ பாவம், எப்படி இருந்தவர், இப்படி ஆகிட்டாரே... என பரிதாபப்படுகிறார்கள். 


இதில் மேலும் படிக்கவும் :