செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (17:12 IST)

ஆத்தி துப்பாக்கி நடிகையா இது..? தூக்கலான கவர்ச்சியில் தூள் கிளப்புறீங்க!

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முறையாக நடித்து மெகாஹிட் ஆன  துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கும்  மாபெரும் வெற்றி படமாக அமைந்து. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான  யுவராஜ் சிங்குடன் கிசு கிசுக்கப்பட்டார் . ஆனால், அந்த தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே அது பொய்யானவை  என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தார் நடிகை அக்ஷரா.

மாடல் நடிகை என்பதால் அவ்வப்போது படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த  புகைப்படங்களை  சமூக வலைத்தளம் முழுக்க பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்ப்போது பிகினி வடையில் நீச்சல் குளத்தில் கில்மா போஸ் கொடுத்து வாய் பிளக்க வைத்துள்ளார்.