வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 17 அக்டோபர் 2020 (18:35 IST)

முகக்கவசம் இல்லாமல் பயணம் செய்த நடிகைக்கு அபராதம்!

கொடைகானலில் முகக்கவசம் இல்லாமல் காரில் பயணம் செய்ததாக பிரபல நடிகை அதிதி பாலனுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

என்னை அறிந்தால் என்ற படத்தில் மாணவியாக நடித்து அறிமுகம் ஆஅவர் நடிகை அதிதி பாலன்.

பின்னர் இவர் அருவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடம் அதிகம் பேசப்பட்டார்.

இநிலையில் இவர் கொடைக்கானலில் பயணம் செய்யும்போஒது முகக்கவசம் இல்லாமல் பயணம் செய்ததால் அவருக்கு ரூ.200 அபராதம் விதித்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.