1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (07:15 IST)

படுக்கையில் வித்தியாசமான உடையில் நீலிமா!

நடிகை நீலிமா சமீபகாலமாக சமூகவலைதளங்களில் வித்தியாசமான படங்களை வரிசையாக பகிர்ந்து வருகிறார்.

தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்துவங்கும் சுவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் நீலிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' அரண்மனைகிளி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் சீரியல்களை ஒதுக்கிவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார். அவ்வப்போது சில படங்களில் நடித்துக் கொண்டும் இருக்கிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் வரிசையாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அவர் படுக்கையில் வித்தியாசமான உடையணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.