வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (16:09 IST)

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் யதா கிருஷ்ணா மாரடைப்பால் மரணமடைந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் 20 படங்களுக்கும் மேலாக கதாநாயகனாக நடித்தவர் யதா கிருஷ்ணா. இந்நிலையில் இன்று அவர் தன் வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இந்த செய்தி தெலுங்கு திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 61.