செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 மே 2022 (16:04 IST)

நடிகர் விஜய்யின் புதிய தோற்றம்..வைரலாகும் புகைப்படம்

vijay pooja
விஜய்66 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை வம்சி இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம்   நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.  தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
vijay

குடும்பப்பிண்ணனியை  மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.எனவே, 90 களின் விஜய் நடித்த ஹிட் படங்களைப் போன்று இப்படம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இ ந் நிலையில், விஜய் 66 படத்தின் ஷுட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில், நடிகர் விஜய் இப்படத்தில் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள காரில் சென்றார். அவர் காரில் புதில் லுக்கில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.