ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 6 ஜூன் 2020 (23:18 IST)

நடிகர் விஜய் தான் முதல் மற்றும் இரண்டாம் இடம் !

தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவராக கேயார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியானால் மக்கள் அதிகளவில் கூடுவார்கள்.

 அதனால் அதிகளவில் தொற்று ஏற்படும்.  தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தும். அதனால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பின் வெளியானால் அது தயாரிப்பாளருக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.