நடிகர் விஜய் , கவுண்டமணியின் தாயாருடன் சந்திப்பு....வைரல் புகைப்படம்
80 , 90களில் ஹீரோக்களைத் தவிர தமிழ் சினிமாவில் இரண்டே இரண்டு பேரின் கால்ஷீட்டுக்காகதான் தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர். அதில் ஒன்று இளையராஜா மற்றவர் கவுண்டமணி. அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்று இருந்த கவுண்டமணியின் 81 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.