1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:51 IST)

இளம்நடிகருக்கு பெண் குழந்தை: இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வைரல்

இளம்நடிகருக்கு பெண் குழந்தை: இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வைரல்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல்
 
அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த ‘காதலில் விழுந்தேன்’ ’மாசிலாமணி’ உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை 
 
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நால் காதலியை திருமணம் செய்த நட்குல், சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் நடிகர் நகுலுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது