மகாநதி சங்கரின் இரு மகள்களை பார்த்துள்ளீர்களா? இதுவரை வெளிவராத புகைப்படங்கள்!
மகாநதி படத்தில் ஜெயில் கைதி துலுக்கானமாக நடித்து கமலஹாசனிடம் வம்பிழுத்து வில்லனாக மிரட்டியவர் மகாநதி சங்கர். அதன் பின்னர் அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் கிடைத்தன. அவரின் தனித்துவமான குரல் அவருக்கு ப்ளஸ் பாய்ண்ட்டாக அமைந்தது.
ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் சீரியல்கள் பக்கம் ஒதுங்கினார். இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. அந்த புகைப்படத்தில் அவரின் இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.