திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (08:36 IST)

பிரபல நடிகருக்குக் கொரோனா தொற்று!

பிரபல பாலிவுட் நடிகரான கார்த்திக் ஆர்யனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் கார்த்திக் ஆர்யன் . இவர் இப்போது 'பூல் புலைய்யா 2' படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டார்.  இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். இதை தனது சமூகவலைதளத்தில் அவரே பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.