1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (16:21 IST)

அடங்காதே இயக்குனரின் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண்!

அடங்காதே என்ற படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார்.

இயக்குனரும் வசனகர்த்தாவுமான சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவான அடங்காதே திரைப்படம் சில பிரச்சனைகளால் இன்னும் ரிலிஸாகவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க உள்ளார். எஸ் பி சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.