திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 14 மே 2022 (23:29 IST)

7 ஆண்டுகளுக்கு பின் திரைப்படம் இயக்கும் நடிகர் ! நடிகர் யார் தெரியுமா?

இயக்குநர் சமுத்திரகனி தெலுங்குப் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில்  விஜயகாந்த் நடித்த நிறைஞ்ச மனசு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்கு நராக அறிமுகம் ஆனவர் சமுத்திரகனி.

அதன் பின் சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இதையடுத்து, நாடோடிகள் என்ற படத்தை இயக்கினார்.

இப்படத்தைத் தொடர்ந்து நிமிர்ந்து நில் என்ற படத்தை இயக்கினார். அதன்பின் அவர் தென்னிந்திய மொழிகளில் குணச்சித்திர நடிகராக பிரபலமானார்.

இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து அவர்  தெலுங்கில் ஒரு  படம் இயக்கவுள்ளார்., இப்படத்தில் நடிகர் பவன் கல்யாண் ஹீரோவாக  நடிப்பது உறிதியாகியுள்ளது.

இப்படம் வினோத் சித்தம் என்ற படத்தின் ரீமேக் என்ற தகவலும் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.