செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (15:51 IST)

நடிகர் அஜித்தை , ஜோதிகா யாருடன் ஒப்பிட்டார் தெரியுமா..?

ஏழை மக்களுக்கு உதவி செய்வதில் நடிகர் அஜித் மற்றும் விஜயகாந்த் இருவரும் மிகவும் அக்கறையுடன் இருப்பார்கள் என்று ஜோதிகா கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் ஜோதிகா , இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆகியோர் கலந்து கொண்டு ரோபோடிக் உதவியுடன் செய்யும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை அறிமுகம் செய்தனர்.
 
பின்னர் நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியதாவது :
 
ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதில் விஜயகாந்த் மற்றும் அஜித் ஆகியோர் அக்கறையுடன் நடந்து கொள்வார்கள். அந்த உதவிகள் குறித்து அவர்கள் விளம்பரமோ, வெளியில் பேசவோ செய்வதில்லை. இவ்வாறு தெரிவித்தார்.