திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (19:25 IST)

நடிகர் அதர்வாவுக்கு விரைவில் திருமணம்....

மறைந்த நடிகர் முரளியின் மகனும் தமிழ் சினிமாவின் இளம் நடிகருமான அதர்வா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

சமீபத்தில் நடிகர் அதர்வாயின் தம்பி ஆகாஷுக்கும் மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளரும் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவிர்யர் பிரிட்டோவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் விஜய்ய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் அதர்வா விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

அவர் கோவாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வருவதாகவும் இருவரது வீட்டிலும் திருமணத்திற்குச் சம்மதம் கூறியதால் அநேமாக அடுத்த வருடம்  திருமணம் நடைபெறலாம் என தெரிகிறது.