1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (16:35 IST)

ஒல்லி இடுப்பு காட்டி செல்ஃபி வெளியிட்ட அபிராமி - ஹாட் போட்டோ!

தமிழ் நடிகையான அபிராமி வெங்கடாச்சலம்  தமிழ், தெலுங்கு திரையுலகில், வலைத் தொடர்களில் முக்கியமாக நடித்துள்ளார். 
 
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 3 இல் பங்கேற்றார். தமிழ் திரைப்பட உலகில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் மூலம் புகழ்பெற்றார்.
 
தொடர்ந்து திரைப்படம், நடிப்பு என பிசியாக இருந்து வரும் அவர் தற்போது சேலையில் ஒல்லி இடுப்பை சைடா காட்டி சிக்குன்னு ஒரு செல்பி வெளியிட்டு சொக்கி இழுத்துவிட்டார்.