திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (13:28 IST)

இருவரும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க!' பிரபல நடிகை கொந்தளிப்பு

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக வலம் வந்த மஹத் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே போக நடிகை ஐஸ்வர்யா-யாஷிகா தான் காரணம் என பேச்சு பலமா அடிபடுது.

 
இது பற்றி  பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி கோபமாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

 
"யாஷிகா, ஐஸ்வர்யா முதலை கண்ணீருக்கு விருது கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் பண்ண சொல்றோம் ஜோடியா வெளியே போய்டுங்க. இருவரும் சேர்ந்து ஒரு ஹீரோவின் வாழ்க்கையை அழிச்சிட்டீங்க. இனி மஹத் பெண்களிடம் கவனமாக பழகுவார். பிராச்சி அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வர் என நம்புகிறேன்" என ஆர்த்தி ட்விட்டரில்தெரிவித்துள்ளார்.