வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (08:30 IST)

மோகன் லால் நடித்துள்ள மாஸ் திரைப்படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ஆராட்டு படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

மோகன் லால் நடிப்பில் ஆராட்டு என்ற ஆக்‌ஷன் மசாலா திரைப்படம் இப்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை உன்னி கிருஷ்ணன் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் ரஹ்மான் நடித்துள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆராட்டு படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.