1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (10:47 IST)

தளபதி விஜய் ஸ்பெஷலுக்கு சூப்பர் பரிசு கொடுத்து அசத்திய பிரபலம்!

தெறி , மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து  தளபதி விஜய் 3 வது முறையாக  அட்லியுடன்  இணைகிறார். தளபதி 63 என  தற்போதைக்கு அழைக்கப்படும் பெயரிடப்படாத இப்படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன.
விஜய்யின் 25 வருட சினிமா பயண விழா,  மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் நினைவிருக்கும்.
 
இவ்வருடம் விஜய்க்கு 26 ம் வருட பயணம்.  இந்த ஆண்டில் விஜய்க்கு மறக்க முடியாத படமாக சர்கார்  அமைந்துள்ளது. நிகழ்கால அரசியல் தலைவர்களை விமர்சித்து சர்கார் படம் அமைந்திருந்தது.  விஜய்யின் 26 வருட சினிமா பயணத்தை  ரசிகர்கள்  கொண்டாடி வருகிறார்கள். அதற்கு பாடலாசிரியர் விவேக் இருவரிகளை குறிப்பிடடு தன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.